ஒரு ஆணுக்காக இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல்! சினிமாவை மிஞ்சும் அசத்தல் காட்சிகள் வீடியோ வைரல்!

முன்பெல்லாம் பெண்களுக்காக ஆண்கள் தான் அடித்துக்கொள்வார்கள் இதுதான் உலக வழக்கமாகவும், வரலாற்று வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் தற்சமயம் அந்த நிகழ்வு அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. பெங்களூருவிலுள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மாணவிகள் கடுமையாக தாக்கி கொள்கிறார்கள். அவர்களுடைய கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையைக் கொண்டு சென்று மாத … Read more

ஐபிஎல் பெங்களூருவிடம் சுருண்டது பஞ்சாப்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி அனைவரையும் முந்திக்கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்த சூழ்நிலையில், சார்ஜாவில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள். இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது இதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ‘ஜைகோவ் டி’ தடுப்பூசி!! எப்போது தெரியுமா?!

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பெங்களூரை சேர்ந்த ஜைடிஸ் கெடில் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ‘ஜைகோவ் டி’ மருந்தை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையமானது கோரியுள்ளது. இந்த நிலையில், இதனை குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த இடத்தில், மூத்த அதிகாரிகள் ‘ஜைகோவ் டி’ மருந்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனை காட்டியுள்ளது. மேலும், தற்போது மூன்றாம் கட்டத் பரிசோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் 28,000 தன்னார்வலர்கள் … Read more