ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இ.எம்.ஐ மற்றும் டெபாசிட் வட்டி உயரும்?

EMI and deposit interest in banks to rise !!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இ.எம்.ஐ மற்றும் டெபாசிட் வட்டி உயரும்? ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி விகிதம்  ரெப்போ ரேட் ஆகும். இதனை 0.35 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. கடந்த திங்கள்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின்  நாணயக்  கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.கடந்த … Read more

நிதி அம்சங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!

நேற்றுடன் மே மாதம் முடிந்து இன்றைய தினம் ஜூன் மாதம் தொடங்கியிருக்கின்ற சூழ்நிலையில், இன்று ஆரம்பிக்கவிருக்கும் முக்கிய நிதி மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்திருக்கவேண்டும். அதிகரித்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் முதல் தங்கம் ஹால்மார்க் வரையில் ஜூன் மாதம் சில மிக முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது. ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய நிதி மாற்றங்கள் பற்றி இங்கே நாம் காணலாம். SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் பாரத … Read more

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார்.  அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் … Read more