நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து குடித்தால் போதும்!
நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து குடித்தால் போதும்! நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சரியில்லாத காரணத்தினாலும், நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதிலும் அதிகளவு நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஒன்றாக இருப்பது கால் நரம்பு வலி, நரம்பு சுண்டி இழுத்தல், கால் மறுத்து போகுதல். அவ்வாறான நரம்பு பலவீனத்தை சரி செய்ய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நரம்பு பலவீனம் என்பது … Read more