உடலை பொலிவாக்கும் குளியல் பொடி.. இதை எவ்வாறு செய்வது?
உடலை பொலிவாக்கும் குளியல் பொடி.. இதை எவ்வாறு செய்வது? முந்திய காலத்தில் உடலை சுத்தம் செய்து கொள்ள மஞ்சள், பச்சை பயறு போன்ற இயற்கை பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது கெமிக்கல் சோப், க்ரீம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றோம். இதனால் தோல் சுருக்கம், தோல் வியாதி தான் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் குளியல் பொடி தயார் செய்து பயன்படுத்த வேண்டும். குளியல் பொடி தயார் செய்யத் தேவைப்படும் பொருட்கள்… *பச்சை பயறு *கஸ்தூரி … Read more