இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!
இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்! உங்களில் பலரது வீட்டு பாத்ரூமில் உப்பு, மஞ்சள் கறை படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். கெமிக்கல் பொருட்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தியும் உப்பு கறை, மஞ்சள் கறை போகவில்லை என்று நினைப்பவர்கள் புளித்த அரிசி மாவில் சில பொருட்களை சேர்த்து பாத்ரூமை சுத்தப்படுத்தினால் எளிதில் அனைத்து கறைகளும் நீங்கி விடும். தேவையான பொருட்கள்:- 1)புளித்த அரிசி மாவு 2)சீகைக்காய் … Read more