கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற இதை தூவி விடுங்கள் போதும்!!

கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற இதை தூவி விடுங்கள் போதும்!!

கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற இதை தூவி விடுங்கள் போதும்!! பாத்ரூமில் படிந்துள்ள அழுக்கு,உப்பு மற்றும் மஞ்சள் கறை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். கோல மாவு பொடி பாத்ரூம் முழுதும் தண்ணீர் ஊற்றி கழுவவும்.அதன் பின்னர் ஒரு கைப்பிடி அளவு கோலமாவை பாத்ரூம் முழுவதும் தூவி விடவும். 1/2 மணி நேரம் கழித்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு பாத்ரூமை டைல்ஸை தேய்த்தால் பல வருட உப்பு மற்றும் மஞ்சள் கறை … Read more