‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கி இருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த ‘பீஸ்ட்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே-வும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். … Read more

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்! தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more

கையில் துப்பாக்கியுடன் வந்தாச்சு தளபதி பட ஃபர்ஸ்ட் லுக்! படம் பெயர் என்ன தெரியுமா? சம்பவம் இருக்கு!!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தளபதி நடிக்கும் 65வது படம் என்பதால் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நெல்சன் … Read more