முகம் அழகு பெற இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!
முகம் அழகு பெற இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!! முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் … Read more