31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு! தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக கேப்டனாக இருந்த … Read more

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. … Read more

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதில் இந்தியாவில் தற்போது பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்திய அணியில் தற்போது யார் இல்லை. ஏனெனில் இவர் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் இவரது செயல்பாட்டை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் யாரும் நெருங்க முடியாது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருவதால் இவர் எந்த … Read more

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை ! இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். … Read more