தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!
தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!! நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நமைகள்:- *பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இரும்புச்சத்து, … Read more