மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!!
மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பச்சை பப்பாளி! இதன் மற்ற நன்மைகள் என்ன!! பச்சை பப்பாளியை நாம் சாப்பிடுவதால் அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பச்சை பப்பாளியில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக சருமத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளது. பச்சை பப்பாளியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு முதல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி வரை குணமாகின்றது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, … Read more