வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம்மில் பலர் வீடுகளில் பாச்சை பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும். முக்கியமாக துணி அறை (பீரோ), சமையலறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் தான் இவை அதிகம் காணப்படும். துணி அறையில் பதுங்கி நல்ல துணிகளை கடித்து ஓட்டைகளை உருவாக்குவதோடு பாச்சை பூச்சி நம் துணிகளின் மேல் நடமாடுவதால் ஒருவித நாற்றத்தை நம் துணி பெற்றுவிடுகிறது. இதை தவிர்க்க நாம் நாப்தலின் … Read more