பூசணி விதை இருக்கா? அப்போ இப்படி செய்யுங்கள்.. என்றும் இளமையுடன் இருக்கலாம்..!
பூசணி விதை இருக்கா? அப்போ இப்படி செய்யுங்கள்.. என்றும் இளமையுடன் இருக்கலாம்..! 60 வயதை கடந்த நபர்கள் இந்த வைத்தியத்தை பின்பற்றி வந்தாலும் கடந்து போன இளமையை மீட்டெடுத்து வர முடியும். தேவையான பொருட்கள்… *பூசணி விதை *முந்திரி பருப்பு *பாதாம் *பிஸ்தா *எள்ளு *வெள்ளரி விதை *கருப்பு உளுந்து *பார்லி அரிசி செய்முறை பூசணி விதை 20 கிராம், வெள்ளரி விதை 20 கிராம் எடுத்து உலர்த்திக் கொள்ளவும். பிறகு முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட … Read more