இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!
இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு! அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச்22) முதல் ஆரம்பம் ஆகின்றது. முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்புடன் நடைபெற்று வருகின்றது. இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ஒரே அணியில் இணைந்து … Read more