இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த போலி அக்குபஞ்சர் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மதிகெரெ பகுதியில் வெங்கடநாராயணா என்பவர் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் கிளினிக்கிற்கு வரும் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் … Read more

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்! தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 … Read more

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பிறகு மீண்டும் சில தினங்களுக்கு பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனிடையில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ளார். காபி டே நிறுவனர் சித்தார்த்தா வங்கியில் வாங்கிய ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி கடன் சுமை மற்றும் தொழிலில் … Read more