அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!
அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் … Read more