பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!
விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது நாமறிந்ததே. மற்ற சீசன்களை போலில்லாமல் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே கண்டன்ட்டுகளை அள்ளிக்கொடுத்து அனைவருக்கும் ஃபேவரைட் சீசன் ஆக மாறியது பிக் பாஸ் சீசன் 4. அந்தவகையில் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நமது நெட்டிசன்கள் செல்லப் பெயர்களை வைத்துள்ளனர். இதோ … Read more