ஆண்டவரையே குறை கூறிய அனிதா! பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சார் ஒரு சார்பாக பேசுவதாக கமல்ஹாசன் மீது அனிதா சம்பத் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கூறிய ஐடியாலஜி விஷயமாக ஏற்கனவே பேசி முடித்த நிலையில் மறுபடியும் அதையே பேச ஆரம்பித்துள்ளார் அனிதா. அதற்கு கமலஹாசன் இதைப் பற்றி இரண்டு நிமிடம் முன்னர் தான் என்னிடம் சொன்னீர்கள். எனக்கு புரிந்துவிட்டது. வேண்டுமென்றால் தனியாக அழைத்து அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டார். கமலஹாசன் அதை கூறிய … Read more