பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தயா குமார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.தற்போது தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்றது.தயா குமாரின் சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுத சென்றார். அப்போது அவருடைய சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ தயா … Read more