பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

இன்று நாட்டில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப் போடுகிறது இந்த பிரியாணி. ஐ.டி கலாச்சாரம் என்ற முறையில் இதை கூறிக்கொண்டு அனைவரும், அதன் பின்னே செல்கின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் , மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதி என்று கூறி சுற்றிதிரிகிறார்கள். இப்படி ஐ.டி கலாச்சாரம், நம்மிடம் மேலைநாட்டு பழக்கங்களை புகுத்தி வருகின்றது. இதில் புதிதாக இணைந்திருப்பது நள்ளிரவு பிரியாணி. … Read more