பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!!

பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!! பாகற்காய் மிகவும் கசப்பாக இருந்தாலும், பல்வேறு அற்புத மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை, ஆனால் இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக … Read more

குதிகால் வலி எரிச்சல் வாதம் மதமதப்பு நொடியில் காணாமல் போக வேண்டுமா? 

குதிகால் வலி எரிச்சல் வாதம் மதமதப்பு 10 நிமிடத்தில் காணாமல் போக வேண்டுமா?  குதிகால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிக உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை. இந்த குறைபாடுகளை போக்குவதற்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவாக குதிகால் வலி வரலாம். குதிகால் வலி பாத வலி எரிச்சல் நொடியில் காணாமல் போகும் ஒரு எளிய இயற்கை வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். ஒரு அகலமான … Read more

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்! பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் … Read more

மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்!

மொச்சை கொட்டை பாகற்காய் புளிக்குழம்பு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்! குழந்தைகள் எப்பொழுதும் பாகற்காயை விரும்ப மாட்டார்கள். அவ்வாறு பாகற்காயை வெறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு பாகற்காய் மற்றும் மொச்சகொட்டை சேர்த்து புளி குழம்பு வைத்தாள் அனைவரும் விரும்பி உண்பார்கள். தேவையான பொருள்:நீளமான பாவற்காய் இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை வட்டமாக வெட்டி கொள்ள வேண்டும். வேகவைத்த மொச்சை கொட்டை ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் முக்கால் கப், தக்காளி பழம் ஒன்று, உரித்த பூண்டு … Read more