மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! 

Modi's road show way baka flop Am I the only one in this".. Backward Home Minister!!

மோடியின் ரோடு ஷோ வே பக்கா ஃப்ளாப் இதில் நான் வேறையா”.. பின்தங்கிய உள்துறை மந்திரி!! நாடாளுமன்ற தேர்தலையொட்டி பரப்புரையானது மாநிலமெங்கும் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்பதால் டெல்லியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழகத்தை நோக்கி வருகை புரிந்த வண்ணமாகவே உள்ளனர்.மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் வேட்பாளரை ஆதரித்து ரோடு … Read more

பாஜக தோல்வியை முன்பே காட்டி கொடுத்த மோடியின் ரோடு ஷோ.. அதிருப்தியில் நிர்வாகிகள்!!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

பாஜக தோல்வியை முன்பே காட்டி கொடுத்த மோடியின் ரோடு ஷோ.. அதிருப்தியில் நிர்வாகிகள்!! நேற்று சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால், அந்நிகழ்வை முன்கூட்டியே முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டை நோக்கி தேசிய தலைவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக பாஜக தலைவர்கள் முகாமிடுவது ஏராளம். அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே, பாஜக தலைமை தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. … Read more

கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை?

Kamal Haasan Needs Psychiatric Treatment: Is Annamalai Presenting Low Quality Criticism?

கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில், இருவேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி விமர்சிக்க வேண்டும் என்றால், கிண்டலாக “மூளை இல்லாதவர், முட்டாள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உண்டு.அதுபோலத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், “இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகர் நாக்பூர் ஆகிவிடும்” என்று கூறியிருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய … Read more

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை! தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாத வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் … Read more

தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! 

We don't want to talk about it.

தவெக பேச்சே நமக்கு வேண்டாம்.. ஒரே போடாய் போட்ட அண்ணாமலை!! நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். அதன்பின் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் இரண்டு கோடி நிர்வாகிகளை நியமிப்பது தான் இலக்கு என … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை தங்களுக்கு வேண்டப்பட்ட மற்றும் நெருங்கிய ந(ண்)பர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிகளில் காலியாக … Read more

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!   அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு!

DMK's property list.. RS Bharati on behalf of DMK gave Annamalai a 15-day ban!

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன், முதல்வரின் சகோதரி கனிமொழி கருணாநிதி, தமிழக அமைச்சர்கள் கே என் நேரு, ஏ வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன்,பொன்முடி, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், பொன் கௌதம … Read more

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!! தமிழக பாஜக தலைவராக கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது என்றால் அது மிகை ஆகாது, தினம் தோறும் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் குற்ற சாட்டுக்கள் கூறி வந்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வண்ணம் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது ஒன்று … Read more