என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக
என்கவுண்டர் எல்லாம் பாஜக பக்கம் திரும்பாதா? கொள்ளப்பட்ட குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் விசிக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த 27-ம் தேதி 4 நபர்களால் கொடூரமான முறையில் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு, கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலிருந்தும் கோரிக்கை வந்தது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என 10 நாட்களாகவே தெலுங்கானா பற்றி எரித்தது,. … Read more