கூட்டணி கட்சியை கிழித்து தொங்கவிட்ட வைகோ? காங்கிரஸ் தான் குற்றவாளி! துரோகி!
கஷ்மீர் பிரச்சனைக்கு நேற்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது., ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் … Read more