H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்!
H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்! பாஜக மூத்த தலைவர் தேசிய செயலாளர் எச்.ராஜா திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கர்நாடக அரசியல் நிகழ்வு, மற்றும் தமிழகத்தில் எதிர்க்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். பின்பு அவர் இயக்குனர் ரஞ்சித் குறித்தும் பேசும்போது இரஞ்சித் இயக்கத்தில் வரும் படங்களை பார்க்காதீர்கள் என்றார். கர்நாடக அரசியல் குறித்து பேசும் பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சி சிறப்பாக செயல்படாத நிலையை கர்நாடக அரசியல் எடுத்துரைக்கிறது. … Read more