இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்
இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியாக அதிமுக பதவி வகித்து வந்தாலும் செயல்பாட்டில் பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன … Read more