அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்! பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் … Read more

இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு! திமுகவை சாடிய குஷ்பூ!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாறில் பாஜகவின் சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய … Read more

திறனற்ற திமுக அரசால் அனைத்து துறைகளும் அழிவை சந்தித்து வருகிறது! கொதித்தெழுந்த அண்ணாமலை!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த பிரியா என்ற 17 வயது சிறுமி ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும் பிரியாவின் காலில் அதிகளவு வலி மற்றும் வீக்கம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் உள் நோயாளி பிரிவில் ராஜீவ் காந்தி … Read more

பாஜக அண்ணாமலை: பால் விலை மின் கட்டணம் அடுத்தடுத்த பெரும் அடிகளை கொடுத்த விடியா அரசு- தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

BJP Annamalai: Vidia Government has given a big blow to the price of milk and electricity bill - Protests will be seen across Tamil Nadu tomorrow!

பாஜக அண்ணாமலை: பால் விலை மின் கட்டணம் அடுத்தடுத்த பெரும் அடிகளை கொடுத்த விடியா அரசு- தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்! திமுக சமீபத்தில் பாலின் விலையை உயர்த்தி ஆணை பிறப்பித்தது. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பல நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொள்முதல் விலையை மூன்று ரூபாயாக உயர்த்தி வழங்கியது. இதனால் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ஒரு லிட்டர் 48 ரூபாயாக … Read more

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! 

Alliance with DTV. Baka plan to sideline OPS completely!

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் … Read more

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

Will never join OPS..this is my decision! Annamalai indirectly warned EPS!

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை! ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

We are not talkers..showers! This is the perfect whip for those who asked if they could! The Chief Minister directly criticized the AIADMK!

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்! இன்று கரூரில் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்த திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது, மண்ணை காக்கும் விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மூலம் என் மனம் குளிர்ந்து உள்ளது. முன்னாள் … Read more

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! 

Modia..Stalina..the flag planted by competition! BJP showed its hand to the condemned police!

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! நாளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் கர்நாடகவிற்கு சென்று சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி வைக்க இருக்கிறார். அதனை தொடங்கி வைத்ததும் தனி விமான மூலம் திண்டுக்கல் வர உள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் பிரதமர் கையால் … Read more