அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..??

Will the 2024 election be a fire test for AIADMK, BJP..??

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..?? மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இதில், திமுக பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அடுத்து இருக்கும் கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கும் என சொல்லப்படுகிறது  கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக  ஓரளவுக்கு  வளர்ந்து விட்டதாக பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். காரணம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் பரபரப்பாகப் … Read more

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

என்ன நடந்தாலும் சரி நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியாது..அண்ணாமலை திட்டவட்டம்..!!

No matter what happens only NEET exam can't be cancelled..Annamalai scheme..!!

என்ன நடந்தாலும் சரி நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியாது..அண்ணாமலை திட்டவட்டம்..!! நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என கோவை தொகுதி வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அண்ணாமலையும் கோவை தொகுதியில் உள்ள சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது பெண் … Read more

திமுகவை தோற்கடித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – வானதி சீனிவாசன்..!!

If you defeat DMK, you will get a thousand rupees a month – Vanathi Srinivasan..!!

திமுகவை தோற்கடித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – வானதி சீனிவாசன்..!! தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு பாஜக தீவிரமாக போட்டி போட்டு வருகிறது.  ஆனால் அதற்கு திமுக மற்றும் அதிமுக அணிகள் கடுமையான போட்டி கொடுத்து வருகிறார்கள். தற்போதைய கருத்து கணிப்பு நிலவரப்படி தமிழகத்தில் திமுக தான் … Read more

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!

North Indians came out in support of DMK in Coimbatore..BJP in shock..!!

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!! மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் … Read more

இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!!

You can even retaliate like this..Annamalai's request to the people of Venkaivyal village..!!

இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!! புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் இப்போது வரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தால் இத்தனை காலமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதற்கிடையில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வேங்கைவயல் கிராம மக்கள் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக … Read more

தமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..??

Lotus flower in Tamil Nadu..?? What do the poll results say…??

தமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..?? தமிழகத்தில் தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் தேர்தல் நாள் நெருங்கி விட்டதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சில கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.  அதன்படி, சாணக்யா செய்தி சேனல் தொடர்பாக உங்கள் ஓட்டு யாருக்கு என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு திமுகவிற்கு 32% … Read more

பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!!

Duraimurugan who interfered during the Bamaka candidate's campaign..An interesting incident happened during the campaign..!!

பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் அவரவர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  இதில் பாஜக உடன் பாமக, அமமுக, தாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல … Read more

இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!!

If you don't wake up now, it's never dawn!! Chief Minister M.K. Stalin's record!!

இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அவருடைய எக்ஸ் தளத்தில் இப்போது விழித்திருக்கவில்லை என்றால் இனி நமக்கு எப்பொழுதும் விடியல் இருக்காது என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து … Read more

முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!!

The incident of Selamia Anbumani to get the votes of Muslims..Paraparakum Dharmapuri..!!

முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை நொறுக்கி வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி செய்துள்ள சம்பவம் தான் தற்போது ஹைலைட்டே. அதாவது இந்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணியின் பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. இதில், அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் … Read more