பதவியை தூக்கி எறிய போகும் எம்எல்ஏ கடும் அதிர்ச்சியில் பாஜக!

பதவியை தூக்கி எறிய போகும் எம்எல்ஏ கடும் அதிர்ச்சியில் பாஜக!

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோனி தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் அவரை சமாதானம் செய்து இருக்கின்றார். பாலியல் வழக்கில் சிக்கி இருக்கின்ற கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ராமேஷ் ஜார்கிஹோனி பாரதிய ஜனதா கட்சியின் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா … Read more

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

ஜூன் மாதம் 18 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களையும், ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து விட்டு திரும்பி இருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அளவிலான மூன்றாவது அணிகாண கட்சிகள் தற்போது டில்லியில்a காண்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரஷாந்த் கிஷோர் மற்றும் சரத்பவார் உள்ளிட்டோர் ஜூன் மாதம் 11ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கின்றன. 10 நாட்கள் இடைவெளியில் டெல்லியில் … Read more

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் … Read more

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் கிஷோர் கே சாமியை கைது செய்திருக்கிறார்கள். திமுக தகவல் தொழில்நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக ஊடகங்களில் பங்கேற்று கொள்பவர். தன்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் … Read more

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்திருக்கின்றன 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நேற்றையதினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. காரைக்குடியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஜ் ராஜா முதலமைச்சர் கல்லா கட்டுவதற்காக மதுபான கடைகளை திறந்திருக்கிறார் என்று கோஷம் போட்டார் ஸ்டாலின். அது வேற வாய் இது வேற வாயா நோய்தொற்று … Read more

தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது! நடிகை குஷ்பு ஆவேசம்!

தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது! நடிகை குஷ்பு ஆவேசம்!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக இருந்த வழக்கத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்று இருந்தாலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எப்போதும்போல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதாவது சென்ற 50 வருட காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் எப்பொழுதுமே மத்திய அரசு என்று … Read more

தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக கொடுக்கும் பணத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக கொடுக்காமல் வங்கிக் கணக்குகள் மூலமாக அதனை பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் சென்னையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அவர் தமிழக அரசு நோய்த்தொற்று நிவாரண நிதியாக கொடுக்கும் ரூபாய் 4 ஆயிரத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகிறது. அங்கே பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நெருக்கடி உண்டாகிறது. இதனை … Read more

நோய் தடுப்பு பணி! முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த பாஜக பிரமுகர்!

நோய் தடுப்பு பணி! முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த பாஜக பிரமுகர்!

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் கட்சியான திமுகவும் பரம எதிரிகளாக இருந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நோய் தடுப்பு குறித்து தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் பாராட்டி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து எம்ஜிஆர் கால சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போது பாஜகவில் இருந்து வருபவருமான 94 வயதான டாக்டர் ஹண்டே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்றையதினம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரை … Read more

யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! முதலமைச்சர் அதிரடி!

யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! முதலமைச்சர் அதிரடி!

பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் விருப்பப்பட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கட்சியின் மேலிடம் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது நான் அதனை பயன்படுத்த முயற்சிக்கின்றேன், அதேபோல மக்கள் சேவையாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா. எனக்கு எதிராக கருத்துத் தெரிவிப்போறின் யூகங்களுக்கு நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய கட்சியின் மேலிடம் நான் ராஜினாமா செய்ய வேண்டுமென்று விருப்பப்பட்டால் நான் ராஜினாமா செய்ய … Read more

மிஸ் யூ அப்பா! கருணாநிதிக்காக உருகிய குஷ்பு அதிர்ச்சியில் பாஜக!

மிஸ் யூ அப்பா! கருணாநிதிக்காக உருகிய குஷ்பு அதிர்ச்சியில் பாஜக!

திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருடைய மகனான ஸ்டாலின் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி அடைந்து ஆட்சியில் அமர்ந்தது. இதேவேளை நேற்றைய தினம் அவருடைய 98 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் அவருடைய புகைப்படமும் வைத்து பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். அதோடு சென்னை … Read more