புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். … Read more

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்ட போது முக்கிய துறையை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயதுடன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தொடர்பில் இருந்தார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய … Read more

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம் புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான … Read more

எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!

எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!

அண்மையில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது. அந்த கட்சியின் சார்பாக … Read more

முதல்வரின் வார்த்தையை வைத்தே மடக்கிய எல்.முருகன்! செய்வாரா முதலமைச்சர்?

MK Stalin

சென்ற ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி அன்று திமுக உள்பட 11 கூட்டணி கட்சியினர் நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்ற பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அதிமுக அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்ற … Read more

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சியில் இருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மீது அந்த கட்சிக்கு புது உத்வேகமாக இருப்பதாகவே … Read more

சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு சுமார் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக சட்டசபையில் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன்.இவ்வாறான சூழ்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை கட்சியின் தலைவராக திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மே மாதம் ஒன்பதாம் தேதி … Read more

புதுவையில் ஆட்சிப்பொறுப்பில் பங்கெடுக்கும் பி.ஜே.பி!

புதுவையில் ஆட்சிப்பொறுப்பில் பங்கெடுக்கும் பி.ஜே.பி!

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் .காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்தது. ஆகவே என்.ஆர். காங்கிரஸ் கட்சி பத்து பகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும், வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. முதலமைச்சராக ரங்கசாமி நேற்றையதினம் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு … Read more

கைது செய்யப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்! வலைதள பக்கத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி!

கைது செய்யப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்! வலைதள பக்கத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.அதேபோல கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது மற்றும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

பாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்!

BJP MLA dies of corona infection Party management in shock!

பாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு முதல் தொடங்கியதுஅதனையடுத்து  சிறதளவு குறையவே இந்த ஆண்டு மீண்டும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாகி வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் அதிக அளவு பாதித்து வருகின்றனர்.அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அதேபோல மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் … Read more