ஆயிரம் விளக்கில் மளமளவென குஷ்புவிற்கு அதிகரிக்கும் மவுசு! காரணம் என்ன தெரியுமா?

Kushboo

திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களம் கண்டு, தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் குஷ்புவின் அணுகுமுறையும், பேச்சும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினரையோ, தன்னை எதிர்த்து போட்டியிடுபவரையோ பற்றி அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசாமல், சிரித்த முகத்துடன் ‘உங்கள் சகோதரிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ … Read more

இதுமட்டும் நடந்தால்! தமிழக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

Modi

பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள … Read more

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் வரவிருக்கும் அதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சியான திமுக எதிர்கட்சியான திமுக என்று அனைத்து தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது.அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் … Read more

குஷ்புவுக்கு வாக்காளித்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்! புகழாரம் சூட்டிய முதல்வர்!

Kushboo

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைச்சாலி எனவும்  புகழாரம் சூட்டினார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம், வாக்குசேகரிப்பு ஆகிய பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தமிழகம் … Read more

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  

Call me so you can make and eat biryani in 6 cylinders that come for free !! But I will eat just veg traveler !!

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். சில கட்சிகள் அவரவர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், இதில் சில … Read more

பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்!

Acid-like chemical blow on BJP candidate's face! The height of hatred!

பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்! இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் நேற்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட … Read more

ஊழல்வாதியான எடப்பாடி மோடி காலில் விழுகிறார்! ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

Corrupt Edappadi Modi falls on his feet! Rahul Gandhi's controversial speech!

ஊழல்வாதியான எடப்பாடி மோடி காலில் விழுகிறார்! ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.திமுகவின் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் அக்கட்சியின்  வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் மேடையில் பேசியது,ஊழல்வாதிகள் ஊழல் வாதிகளுடன் தான் சேர்வார்கள்.அதனால் தான் ஊழல்வாதிகளான மோடி மற்றும் அமித்ஷா காலில் பழனிசாமி விழுகிறார்.எந்த மானமுள்ள தமிழனும் காலில் விழுவதை … Read more

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். இந்நிலையில் திமுக கோட்டை எனப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆதிமுகா கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆயிரம் … Read more