பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!
பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!! பெண்ணின் வயிற்றில் இருந்த 36 கிலோ எடை கொண்ட ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் இருந்த இந்த 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி உடலின் சாரிபாதி எடையுள்ளதாக கூறப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி … Read more