பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு!
பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பிரதமர் இல்ல முற்றுகை மற்றும்ஸபோராட்டத்திற்க்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more