நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

    நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு… திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர். … Read more

இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!

Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை … Read more

உடல் முழுவதும் வெள்ளையாக வேணுமா? வாரத்தில் மூன்று முறை இதை செய்யுங்க!

  உடல் முழுவதும் வெள்ளையாக மாற இத மட்டும் முயற்சி செய்யுங்க நீங்களே அசந்து போகும் அளவுக்கு மாறிடுவிங்க!! உடல் அழகாக மாற வேண்டும் என அனைவரும் நினைப்பது வழக்கம் தான்! ஆனால் எப்படி என்று தானே யோசிக்க வேண்டியுள்ளது. வாருங்கள் அதற்கான தீர்வு உங்களுக்காக! தேவையான பொருட்கள்: 1. பாதம் எண்ணெய். 2. ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை. 3. ஒரு தேக்கரண்டியளவு உப்பு. 4. ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் 5. தேன் 6. எலுமிச்சை … Read more