உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் "உளுந்து குழம்பு" - சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கருப்பு உளுந்தில் உணவு செய்து உண்டு வந்தோம் என்றால் மூட்டு வலி,இடுப்பு வலி,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பாதிப்புகள் நீங்கி உடல் மிகவும் வலிமையாக காணப்படும்.இந்த உளுந்து பருப்பில் அதிகளவு ஊட்டச் … Read more