239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்!
239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்! தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைக்களைக் கைப்பட்றும் சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பளை காவல் பிரிவிலிருந்து 239 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்டேடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளனர். இதைதொடர்து விசாரித்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்த சந்தேகத்தின் … Read more