Breking News

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் ...