போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!
போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்! தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி … Read more