பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!
பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more