ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
திருப்பூர் மாவட்டம், அழகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அழகுமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜல்லிகட்டு நடத்துவதாக கூறி, அழகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மதுரையில் இருந்து மாடுகளும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களும், தினக்கூலிக்கு அழைத்து வரப்படுவதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக … Read more