ஏற்றுமதி தொழில் தொடங்குகிறீர்களா? இதெல்லாம் அவசியம் வேண்டும்!
தற்போது பலர் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பதற்கான முதல்கட்டமாக தயார் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதாவது ஏற்றுமதி ,இறக்குமதி ,தொழிலில் இறங்குவதற்கு முன்னர் எந்த பொருளை ஏற்றுமதி செய்ய போகிறீர்கள் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு பரிச்சயமான பொருள் சரக்கு … Read more