சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime

சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்! அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய … Read more

அவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது?

அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாக நாள்தோறும் ஒரு ஆடியோ வெளியாகி கொண்டு இருக்கின்றது. அதிமுகவிற்கு தான் தலைமை ஏற்க வருவதாக அந்த ஆடியோவில் தெரிவித்திருக்கிறார் சசிகலா. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது அது நிச்சயம் நடக்கவே நடக்காது என்று உறுதி பட தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கேபி முனுசாமி, ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் … Read more

கூவத்தூரில் குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன்! அமைச்சர் சி.வி .சண்முகம் கடும் தாக்கு!

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதனை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறார்கள். இதற்கு இடையில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி … Read more