சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி? நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய்.இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை.ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள். இந்த கோவைக்காயில் அதிகளவு ஆண்டிஆக்சிடண்ட்,பீட்டா கரோடின் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை … Read more