பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!

பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!

பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!! மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர். செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் செல்லூரில் உள்ள திருமண மண்டபம் … Read more

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பேரிச்சம்பழம் இனிப்பான பழமாக இருந்தாலும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கியமான பழமாக உள்ளது. மேலும் எடை இழப்பிற்கு இது பல நன்மைகளை செய்யக்கூடியதாய் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பேரிச்சம்பழம் கேக் செய்ய தேவையான பொருட்கள் : மைதா இரண்டரை கப் , வெண்ணெய் ஒன்றே கால் கப், பால்ஒன்றரை கப் ,கண்டன்ஸ்டு பால்400 … Read more

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

What does this snake look like? Let's bite this! You will be happy to say the reason!

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்! அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த கேக்குகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதன் காரணமாக மக்களை அப்படியே கவர்ந்து இழுக்கின்றன. இவர் தயாரிக்கும் புது புது வகைகளை இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

கடந்த 27 ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை நகைச்சுவை நடிகர் சூரி தனது  குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேட்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த  கேக் வாங்க ஆன செலவு விவரங்கள் குறிப்பிடப்பட்டது அதில் கிட்டத்தட்ட 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு கேக்கை கட் பண்ணுங்க எழுதியிருந்தது.நடிகர் சூரிக்கு ஒரு … Read more