மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு. காரணங்கள்: பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு … Read more