அதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!

அதிக வட்டி தருவதாக கூறிய 6000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்காவது தரகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிகரனிடம் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் விசாரணை துவக்கியது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகத்தை வட்டி தருவதாக மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது … Read more

போலி நகை அடமானம்!! மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ்!

போலி நகை அடமானம்!! மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ்! புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் வங்கிகள் மற்றும் தனியார் அடமானக் கடைகளில் செம்பு கலந்த போலி நகைகள் அடமானம் வைத்து மோசடி செய்ததாக காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு … Read more

ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்!

If you believe in online sales, you are in the middle of the road! Driver caught in money fraud in Coimbatore district!

ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்! கோவை மாவட்டம் வெள்ளலூர் ஆர்கே கார்டனை சேர்ந்தவர் எல்சன். இவர் ஆம்புலன்ஸ் விருந்து வருகிறார். இவர் வீடு வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ் விளம்பர இணையதளத்தில் தேடினார் அப்போது அதில் உள்ள ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது ரூ 31 லட்சத்துக்கு அனைத்து வசதிகளிலும் கூடிய தனி வீடு விற்பனைக்கு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தனர். அவிநாசி  ரோட்டில் தங்களது நிறுவனம் செயல்பட்டு … Read more