அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!
அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4 சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில் லீக் சுற்றில் … Read more