தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!
தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more