மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம்!
மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம். கடையில் திருட வந்ததாக நினைத்து வாலிபரை கடை ஊழியர் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை மெரினா பொது பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் படுகாயங்களுடன் கிடப்பதாக அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று வாலிபர்களையும் … Read more