பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

இன்று தமிழ் முன்னணி வலம் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயம் ரவி தமிழ்  சினிமாவிற்கு அவருடைய அண்ணன் இயக்கி வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்களின் ஹீரோவாக இடம் பிடித்தார். அதன்பின் பல படங்கள் படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். இன்று அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி தனது  குடும்பத்தோடு 40வது பிறந்தநாளை … Read more

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!! பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அடுக்கு மொழியில் அரசு விளம்பரம் செய்தாலும் ஒவ்வொரு வருடமும் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வயதானவர்கள் வேலை களைப்பு மற்றும் கவலை மறக்க குடித்த காலங்களை தாண்டி, இன்று கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாக இருப்பது வேதனைக்குரியதாகும். … Read more

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.  ( குறள் : 1031 ) உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். … Read more

களைகட்டும் ஆடித்திருவிழா ….. மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!

களைகட்டும் ஆடித்திருவிழா …..மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!! சேலம்:ஆடி மாதம் என்றாலே விழாக்கோலம் கொள்ளும் சேலம் மாவட்டத்தில் சேலம் பெரிய மாரியம்மன் திருவிழா முடிந்ததை அடுத்து மழவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாரியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குத் தான் கோலாகலம் என்றால் பெரும்பாலும் வட தமிழகத்தில் கொண்டடப்படும் விழாக்கள் ஆடி மாதத்தில் தான். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதியில் … Read more